அரசாங்கம் தான்தோன்றித்தனமாக ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுப்பதினால் பொதுமக்கள்தான் அதிகளவு அவதிக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் காணாமல் போனது தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் கூறுகின்றன.

கல்வியின் இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், ஊதிய பிரச்சினைக்குத் தீர்வு  காண்பது தொடர்பிலும்  ஆசிரியர் அதிபர்கள் 'தொழிற்சங்கக் கூட்டணி இணையவழி சைபர் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று(20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரைக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கொவிட் காரணமாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 12 குழந்தைகள் இறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய கூறுகிறார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக வாழ்வாதாரம் இழந்த நபர்களின் பெயர்ப் பட்டியலொன்றை அவசரமாக தாயரிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று (ஆகஸ்டு 21) மலேசியாவின் பிரதமராகப் பதவியேற்றார்.மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராகப் பதவியேற்றுள்ளார் இஸ்மாயில் சப்ரி யாகூப். கடந்த ஒன்றரை மாதங்களில் மலேசிய அரசியல் களம் அடுத்தடுத்துப் பல்வேறு திருப்பங்களை சந்தித்துள்ளது.

இலங்கையில் துன்பப்படும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பலவந்தமாக அடக்கப்படுவதையும், மக்கள் அடக்குமுறை செய்யப்படுவதையும் வன்மையாகக் கண்டிப்பதாக ஈரானின் Hekmatist கம்யூனிஸக் கட்சி அறிக்கையொன்றின் வாயிலாக கூறியுள்ளது.

சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி