கொஞ்சநேரம் படடா அம்மா மடியில..!
என்ர குஞ்சு என்ர ராசா
என்ர கடவுள் வந்திட்டான்
என்ர அப்பு என்ர ஐயா
எப்பிடியடா இருக்கிறாய்
என்ர குஞ்சு என்ர ராசா
என்ர கடவுள் வந்திட்டான்
என்ர அப்பு என்ர ஐயா
எப்பிடியடா இருக்கிறாய்
'The GOAT' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் விஜய், யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஸ், அஜ்மல் அமீர்,
நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக
நோயால் பாதிக்கப்பட்ட தனது வளர்ப்பு நாய்க்கு வைத்தியம் செய்ய முன்வராமை காரணமாக, முன்னாள் அமைச்சர் ஒருவர் தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என, ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வைத்தியர் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி முன்னாள் அமைச்சர், கொழும்பில் உள்ள வீடொன்றில் வசிக்கிறார் எனவும் தனது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்க்கு உடல்நலக் குறைவாக உள்ளதால், சிகிச்சைக்கு வருமாறு கூறினார் எனவும், ஆனால் வரமாட்டேன் எனக் கூறியதால் தனக்குக் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், மேற்படி வைத்தியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் ஒருவர், மகிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா பணத்தை ஆட்டையைப் போட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது.