இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற பேச்சுக்களின் போது புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நாட்களில் மரக்கறி விலைகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளையில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட உபரி காய்கறி சேமிப்புக் குளிர்சாதன வசதி கைவிடப்பட்டமையால். காய்கறிகள் அழுகி குளிருக்கு முளைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நனோ யூரியாவை தாம் இறக்குமதி செய்யவில்லை என இயற்கை உரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை வெலிகம பெலன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் (20) ம் திகதி இரவு முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதி முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, 3 ஆவது தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திடமிருந்து எவ்வித மானியங்களும் இல்லாமல் மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து மாதாந்தம் வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

என்னை கொலை செய்ய பல தடவை முயற்சி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையே நான் பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி