இந்த வாரம் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்வதன் நோக்கம் ராஜபக்ச அரசுக்கு ஆதரவளிப்பதா?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து சிலர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடஇருக்கின்றனர்

'ஒரே நாடு 'ஒரே சட்டம்' -குழுவின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நியமனமானது முட்டாள்தனமான செயல் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

'இந்த சாபம் இப்போது போதும்' என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று (16) பிற்பகல் கொழும்பில் நடத்த சமகி ஜன பலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சீனாவுக்கு விற்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டின் சொத்துக்களை விற்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின், அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எச்சரித்துள்ளது.

கலாநிதி ஜகத் பாலசூரிய கடந்த ஒக்டோபர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றவே தவிர அரசியல்வாதிகள் சொல்வதை செய்யவல்ல என யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் (Nagalingam Vedanayagan) தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் இனப்பரம்பலை மாற்ற எடுக்கும் முயற்சிக்கெதிராக, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக, இன்று (15) காலை, மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியினால் (எஸ்.ஜே.பி) நாளையதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றங்கள் மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி