செய்திகள்
Showing page 1008 of 1201 (18,013 articles)

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்டைக்கவும்!
கிழக்கு மாகாணத்தில் உள்ள ராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவளர் செய்ததாகக் கூறப்படும் கொலை தொடர்பான விசாரணைகளை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு பொலிசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா தைவானை அடுத்து ஜப்பானை மிரட்டும் லூபிட் புயல்!
சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது.

போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை!
கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளில் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இராணுவமயமாக்கலுக்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டம்!
கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிர்ப்பு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் நாட்டின் இரண்டு முன்னணி ஆசிரியர் சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளன.

தினசரி 200 க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்கள் பதிவாகலாம் நேற்று 111 மரணங்கள்!.
நேற்றையதினம் ஆரம்பத்தில் 94 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

ரிஷாத்தின் மனைவியின் தடுப்புக்காவல் மேலும் நீடிப்பு! ஊடகங்களில் தகவல் எப்படி வெளியிடப்பட்டது
ஜூட் குமார் இசாலினி பணிப்பெண்ணாக வேலை செய்யும் போது தீக்காயங்களுடன் இறந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

மன்னாரில் இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி கடந்த (7) சனிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றது.

எரிவாயு, பால் மா நெருக்கடியை தொடர்ந்து எரிபொருள் இறக்குமதியும் நிறுத்தப்படலாம்! ஹர்ச டி சில்வா
இலங்கை எதிர்காலத்தில் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பாளர்களைத் தேடும் கமல்ஹாசன்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது.

பாணி தயாரித்த தம்மிக்கவுக்கு தடுப்பூசி! “இவ்வருடத்துக்கான சிறந்த படம்”
கொரோனா வைரஸ் அலையின் போது, ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.

ஹிஷாலினியின் விடயத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்திய செந்தில் தொண்டமான்!
ஹிஷாலியின் தாயின் முதற் கணவர் ஹிஷாலியை போன்று, தனக்கு தீ வைத்து தற்கொலை செய்திருந்தார்.

நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இப்போது நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது.

எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியும் என்கிறார் லிட்ரோ காஸ் தலைவர்!
நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்படாது என்றும் நாட்டுக்கு எரிவாயுவை வழங்கும் திறன் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்த லிட்ரோ காஸ் தலைவர் தெஷார ஜயசிங்க, அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள் தங்களிடம் உள்ளன என்றும் தெரிவித்தார்.

பார்சிலோனா கால்பந்து கிளப்பில் இருந்து லயோனல் மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறினார்!
அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.

எல்லோரும் சமூகத்தை மிரட்டுவதை மட்டுமே செய்கிறார்கள்! சமபிம கட்சி
(சமபிம கட்சியின் ஊடக அறிக்கை), இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் பரவுவது பாரிய தொற்றுநோயாக மாறியுள்ளது.

