Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
ஊடக நெறிமுறைகள்

பதிலளிக்கும் உரிமை (Right of Reply)

TamilLeader.lk வெளியிடும் செய்திகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பதிலளிக்கும் உரிமையை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம், அதற்கான சமமான வாய்ப்பையும் வழங்குகிறோம்.

பதிலளிக்கும் உரிமைக் கொள்கை

எமது செய்தி இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு செய்தி அல்லது கட்டுரை மூலம் உங்களுக்கோ அல்லது உங்கள் நிறுவனத்திற்கோ பாதிப்பு அல்லது தவறான கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதற்குப் பதிலளிக்கும் உங்கள் உரிமையை நாங்கள் மதிக்கிறோம்.

அதற்கிணங்க, உங்கள் சட்டப்பூர்வ அடையாளம் மற்றும் விடயங்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களுடன் பதில்களைச் சமர்ப்பிக்க உங்களுக்கு முழுமையான உரிமை உண்டு.

சமூக ஊடகங்கள் மற்றும் வாசகர் கருத்துக்களுக்கான நெறிமுறைகள்

தயவுசெய்து ஆபாசமான, அவதூறான, பிறர் உணர்வுகளைப் புண்படுத்தும் அல்லது சட்டவிரோதமான சொற்களையும் கருத்துகளையும் தவிர்த்திடுங்கள். நேர்மையான, நாகரிகமான மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களை TamilLeader.lk அன்புடன் வரவேற்கிறது.

பின்வரும் வகையிலான கருத்துக்கள் மற்றும் பதிவுகளை நீக்கும் உரிமை எமக்கு உண்டு:
  • முரண்பாடான, தாக்குதல் தொடுக்கும், வெறுக்கத்தக்க அல்லது சட்டவிரோதமான கருத்துகள்
  • இனவாத, மதவாத, பாலினவாத அல்லது பாகுபாடு காட்டும் பதிவுகள்
  • சட்டத்தை மீறும் அல்லது நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துகள்
  • அனுமதியற்ற வணிக விளம்பரங்கள் மற்றும் ஸ்பேம் பதிவுகள்
  • வேறொருவரின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி வெளியிடப்படும் பதிவுகள்
  • தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது முகவரிகள் அடங்கிய பதிவுகள்
  • தலைப்புக்கு தொடர்பற்ற பிற விடயங்கள்

ஆசிரியர் குழுவைத் தொடர்புகொள்ள

பிரதம ஆசிரியர்

துஷாரா செவ்வந்தி விதாரண

Email: thusharawitharana@gmail.com

செய்திகள் மற்றும் விசேட அம்ச ஆசிரியர்

அபிஷேகா வாசலபண்டார

Editorial Desk

அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள் (Official Editorial Emails):