Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

எரிவாயு, பால் மா நெருக்கடியை தொடர்ந்து எரிபொருள் இறக்குமதியும் நிறுத்தப்படலாம்! ஹர்ச டி சில்வா

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 8:05 AM

எரிவாயு, பால் மா நெருக்கடியை தொடர்ந்து எரிபொருள் இறக்குமதியும் நிறுத்தப்படலாம்! ஹர்ச டி சில்வா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
  • இதனால், பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
  • எரிபொருள் விநியோகம் சீர்குலைந்தால், நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.
எழுத்து அளவு:

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் சீர்குலைந்தால், நாட்டு மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்குவார்கள்.

ஏற்கனவே இலங்கையில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனம் ஒன்று சமையல் எரிவாயு இறக்குமதி செய்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பால் மாவை இறக்குமதி செய்வதையும் நிறுத்த சம்பந்தப்பட்ட நிறுவனம் தீர்மானித்துள்ளதால், சந்தையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நோயுடன் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எந்த தீர்வையும் அரசாங்கத்தால் வழங்க முடியாது போயுள்ளது எனவும் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...