Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 1006 of 1201 (18,013 articles)

தொற்று நோயிலிருந்து மீள, மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்! சேனாதீர குணதிலக
செய்திகள்

தொற்று நோயிலிருந்து மீள, மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முழுமையாக முடக்க வேண்டும்! சேனாதீர குணதிலக

விசேட நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்று, அரசாங்கம் நாட்டை முழுமையாக முடக்க வேண்டுமெனவும் கஷ்டப்படும் மக்கள் விடயத்தில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது அத்தியாவசியமாகுமெனவும் முன்னிலை சோஷலிஸக் கட்சி கூறுகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி புள்ளிவிவரங்களை மறைத்து பொது மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகிறார்! அனுரகுமார
செய்திகள்

ஜனாதிபதி புள்ளிவிவரங்களை மறைத்து பொது மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகிறார்! அனுரகுமார

கொவிட் தொடர்பான புள்ளிவிவரங்களை மாற்றி ஜனாதிபதி மக்களின் உயிர்களுடன் விளையாடி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டுக்குள் CID யினர் எனக் கூறி சிலர் நுழைய முயற்சி!
செய்திகள்

‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டுக்குள் CID யினர் எனக் கூறி சிலர் நுழைய முயற்சி!

திலித் ஜயவீரவிற்கு சொந்தமாக ‘லிபர்டி பப்லிஷர்ஸ்’ பத்திரிகை நிறுவனத்தின் தமிழ் பத்திரிகையான ‘தமிழன்’ பத்திரிகையின் ஆசிரியரான ஆர். சிவராஜ் அவர்களின் வீட்டிற்கு கடந்த 11ம் திகதி நள்ளிரவு குற்ற விசாரணைத் திணைக்களத்திலிருந்து எனக் கூறி சிலர் நுழைய முயன்றுள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களுக்கு ஐ.நா கடும் விசனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களுக்கு ஐ.நா கடும் விசனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இலங்கை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள புதிய விதிமுறைகளை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அதனை மீளப் பெறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் கடற்படை தளபதியை விடுவித்தமை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!
செய்திகள்

முன்னாள் கடற்படை தளபதியை விடுவித்தமை தொடர்பாக சட்டமா அதிபருக்கு எதிராக இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு!

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கியமை தொடர்பிலான வழக்கில் முன்னாள் கடற்படைத் தலைவரை விடுவிக்க சட்டமா அதிபர் கப்பம் பெற்றுள்ளதாக மனித உரிமை குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் அமைச்சர் மங்கள கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மங்கள கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நடத்தப்பட்ட பிசிஆர் சோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அவர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எல்.பி. எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான புதிய திட்டம்!
செய்திகள்

எல்.பி. எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கான புதிய திட்டம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்து அதனூடாக எல்.பி. எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவிற்கு அதிகாரத்தை ஒப்படைக்க கடந்த 9ம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாக செய்திகள்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடை!
செய்திகள்

இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க தடை!

இன்று (13) நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வெபினார் கருத்தரங்கின் நிபந்தனைகளால் நீதிபதிகள் அதிருப்தி!
செய்திகள்

வெபினார் கருத்தரங்கின் நிபந்தனைகளால் நீதிபதிகள் அதிருப்தி!

நீதிபதிகள் அழைக்கப்பட்டு நடாத்தப்பட்ட வெபினார் கருத்தரங்கில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டமை சம்பந்தமாக நீதித் துறையினதும், சட்டத் துறையினதும் கவனம் திரும்பியுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை கைப்பற்றியது தாலிபன்!
செய்திகள்

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரை கைப்பற்றியது தாலிபன்!

ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
இதய நோய்,அதீத ரத்த அழுத்தத்தில் இருந்து ஒட்டகச் சிவிங்கிகள் எப்படித் தப்பிக்கின்றன?
செய்திகள்

இதய நோய்,அதீத ரத்த அழுத்தத்தில் இருந்து ஒட்டகச் சிவிங்கிகள் எப்படித் தப்பிக்கின்றன?

மிகவும் உயரமாக இருந்தாலும் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டாவதில்லை.உயரமாக இருப்பதால் ஒட்டகச் சிவிங்கிகளுக்கு மிக அதிகமான ரத்த அழுத்தம் தேவைப்படும். ஆனால் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு வரும் வேறு உடல் உபாதைகளிலிருந்து அவை தப்பித்துவிடுகின்றன? இது எப்படி சாத்தியம்?

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கரடியனாறு இளைஞன் படுகாயம்!
செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கரடியனாறு இளைஞன் படுகாயம்!

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
காணாமல் போன 11 பேர் குறித்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீக்க வேண்டாம்!
செய்திகள்

காணாமல் போன 11 பேர் குறித்த வழக்கில் முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நீக்க வேண்டாம்!

இறுதி யுத்த காலப்பகுதியான 2008 -2009 ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்தி அச்சுறுத்தி கப்பம் பெற்ற மற்றும் காணாமல்

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொத்துவிலைச் சேர்ந்த மௌலவி சுபையிர் அஹிலுக்கு சர்வதேச பாராட்டு!
செய்திகள்

பொத்துவிலைச் சேர்ந்த மௌலவி சுபையிர் அஹிலுக்கு சர்வதேச பாராட்டு!

இலங்கையைச் சேர்ந்த மௌலவி அஹில் முஹம்மது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த இவர் பொலிஸ் அதிகாரி சுபையிர் சார்ஜன் அவர்களின் மூத்த புதல்வராவார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மஹிந்தவின் இளைய புதல்வர் எரிவாயு வியாபாரத்துடன் தொடர்பா?
செய்திகள்

மஹிந்தவின் இளைய புதல்வர் எரிவாயு வியாபாரத்துடன் தொடர்பா?

எரிவாயு வியாபாரத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், பிரதமரின் பிரதம அதிகாரியுமான யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு