Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இராணுவமயமாக்கலுக்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டம்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 9, 2021 • 5:52 PM

யாழ்ப்பாணத்தில் இராணுவமயமாக்கலுக்கு எதிராக ஆசிரியர்களின் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆகஸ்ட் 09 (இன்று) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பித்தது.இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியம் பருத்தித்துறையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
  • அவர்கள் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெறிவித்தனர்.
  • ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக கண்டன ஊர்வலத்தை தொடங்கியுள்ளது.
எழுத்து அளவு:

ஆகஸ்ட் 09 (இன்று) திங்கட்கிழமை இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை ஆரம்பித்தது.இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியம் பருத்தித்துறையில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனடியாக தீர்க்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக கண்டன ஊர்வலத்தை தொடங்கியுள்ளது.

வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தடவைகள் பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதாக மாகாண செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் இருந்து ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெறிவித்தனர்.

பருத்தித்துறையில் இருந்து ஆரம்பமான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் கண்டன ஊர்வலம் பருத்தித்துறை பேருந்து நிலையத்தை அடைந்ததும் போராட்டம் முடிவுற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்து கொண்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஆசிரியர் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அதன் உறுப்பினர்களை தன்னிச்சையாக கைது செய்வதை நிறுத்துமாறு ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி இன்று பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Teachers in Jaffna 5Teachers in Jaffna 2Teachers in Jaffna 4Teachers in Jaffna 3Teachers in Jaffna 1

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...