Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

T

The Leader Desk

ஆகஸ்ட் 8, 2021 • 2:18 PM

நாட்டில் கொரோனா தொற்று பரவலானது மக்கள் தொகையாக மாறியுள்ளது! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு கொரோனா நோயாளிகள் தொடர்ந்து இறக்க நேரிட்டால், ”நாட்டில் தற்போது பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களில், சடலங்களை தகனம் செய்ய பயன்படுத்த வேண்டியிருக்கும்” என பொது சேவை ஐக்கிய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் கூறினார்.
  • கொரோனா தொற்று ஒழிக்கப்படுவதற்கு நாடும், மக்களும் தயாராக இருக்க வேண்டும் என முருத்தெட்டுவே தேரர் வலியுறுத்தினார்.
  • கொரோனா தொற்றுநோயை ஒடுக்குவது தொடர்பாக அரசாங்கமும் மற்ற அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகின்ற நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டை சரியான நேரத்தில் மூடாமல் இப்போது நாட்டை மூடுவது பற்றி பேசுவது பயனற்றது என்றும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:

இவ்வாறு கொரோனா நோயாளிகள் தொடர்ந்து இறக்க நேரிட்டால், ”நாட்டில் தற்போது பாண் தயாரிக்கும் வெதுப்பகங்களில், சடலங்களை தகனம் செய்ய பயன்படுத்த வேண்டியிருக்கும்” என பொது சேவை ஐக்கிய செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் கூறினார்.

கொரோனா தொற்றுநோயை ஒடுக்குவது தொடர்பாக அரசாங்கமும் மற்ற அதிகாரிகளும் தொடர்ந்து செய்து வருகின்ற நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டை சரியான நேரத்தில் மூடாமல் இப்போது நாட்டை மூடுவது பற்றி பேசுவது பயனற்றது என்றும் அவர் கூறினார். எனவே, நாட்டில் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஒழிக்கப்படுவதற்கு நாடும், மக்களும் தயாராக இருக்க வேண்டும் என முருத்தெட்டுவே தேரர் வலியுறுத்தினார். தற்போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் நடத்திய போராட்டமானது அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய பிரச்சினை அல்ல, ஆனால் கடந்த அரசாங்கம் தான் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும், இது எதிர்ப்புக்கான சந்தர்ப்பம். அரசியல் கட்சிகளை வலுப்படுத்தும் பிரச்சாரங்களை நிறுத்துவதும், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களை குணப்படுத்துவதும் அனைவரின் முதன்மையான பொறுப்பாக இருக்க வேண்டும் எனவும் முரத்தெட்டுவே தேரர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...