Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்டைக்கவும்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 10, 2021 • 4:35 AM

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்டைக்கவும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திரனின் பாதுகாவலர் ஜூன் 21 ம் திகதி மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • கடிதத்தின் நகல் நீதிபதி ஏசி ரிஸ்வானிடம் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டதாக மாகாண நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
  • இந்த வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாலேந்திரனின் பாதுகாவலர் ஜூன் 21 ம் திகதி மகாலிங்கம் பாலசுந்தரம்  என்பவரை மட்டக்களப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டின் முன்னால் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கொலையில் மட்டக்களப்பு பொலிசார் எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய பாலசுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்கள், கொலை விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டுமெனில் வேறு பொலிஸ் நிலையத்திற்கு மாற்றுமாறு கடந்த வழக்கில் கோரிக்கை விடுத்தனர்.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 09) மாவட்ட நீதிபதி ஏசி ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​மட்டக்களப்பு பொலிசார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்து, அப்பகுதியின் டிஐஜி சுதத் மாரசிங்க விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் அப்படி விசாரணையை சிஐடியிடம் ஒப்படைக்க வேண்டுமாக இருந்தால் பொலிஸ்மா அதிபர் தனக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் நகல் நீதிபதி ஏசி ரிஸ்வானிடம் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டதாக மாகாண நீதிமன்ற செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை சிஐடியிடம் ஒப்டைக்கவும்! | Tamil Leader | We Lead the Nation