Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 1007 of 1201 (18,013 articles)

கல்வியில் இராணுவமயமாக்கலை எதிர்த்த அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தடுப்புக்காவல் நீடிப்பு!
செய்திகள்

கல்வியில் இராணுவமயமாக்கலை எதிர்த்த அரசியல் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தடுப்புக்காவல் நீடிப்பு!

இலவசக் கல்வியின் இராணுவமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை இலக்காகக் கொண்ட கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் பலவந்தமாக கைது செய்யப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள்,மாணவர்களின் தடுப்புக்காவலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மேல் மாகாணத்தில் இராணுவத்தின் நடமாடும் வாகன சேவை இன்று முதல் ஆரம்பம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் இராணுவத்தின் நடமாடும் வாகன சேவை இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை இராணுவத்தினரால் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான நடமாடும் வாகன சேவை இன்று (12) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம்! கிரீஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்
செய்திகள்

நாங்கள் எங்களால் முயன்றதைச் செய்தோம்! கிரீஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்

காட்டுத்தீயை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த தவறியதற்காக கிரீஸ் நாட்டின் பிரதமர் அந்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை நிறுத்தவேண்டும்! சஜித்
செய்திகள்

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடும் விளையாட்டை நிறுத்தவேண்டும்! சஜித்

இலங்கை மிகவும் தீர்மானமிக்க நிலைமையை எதிர்நோக்கியுள்ள சூழலில், மக்கள் தற்போது தங்களை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதை விட, அரசாங்கத்திடமிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ராஜபக்சர்கள் சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டுத்தான் வேலை செய்கின்றார்கள்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்
செய்திகள்

ராஜபக்சர்கள் சுத்தியுள்ள கள்வர்களும், திருடர்களும், சொல்வதை கேட்டுத்தான் வேலை செய்கின்றார்கள்! முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

இலங்கை மக்கள், ராஜபக்ச ஆட்சியில் வெறுப்படைந்துள்ளதாகவும், ஆகவே அரசியல் ரீதியிலான புதிய மாற்றம் ஒன்றிற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தேவையான ஊழியர்களை மட்டுமே அழைக்கவும்! இராணுவத் தளபதி
செய்திகள்

தேவையான ஊழியர்களை மட்டுமே அழைக்கவும்! இராணுவத் தளபதி

நிறுவனங்களின் கடமைகளுக்குத் தேவையானவர்களை மட்டுமே அழைக்குமாறு நிறுவனங்களின் தலைவர்களிடம் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஓட்டமாவடியில் இடப்பற்றாக்குறை அடக்கம் செய்ய இறக்காமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது!
செய்திகள்

ஓட்டமாவடியில் இடப்பற்றாக்குறை அடக்கம் செய்ய இறக்காமம் தெரிவு செய்யப்பட்டுள்ளது!

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுவரும் நிலையில் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் அம்பாறை மாவட்டத்தில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் வேட்டைக்கு எதிராக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!
செய்திகள்

பொலிஸ் வேட்டைக்கு எதிராக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம்!

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்கத் தலைவரை பொய்யான குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் மிகப் பழமையான தொழிற்சங்கம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் அனுப்பி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றமற்ற சந்தேகநபர்களின் விடுதலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றமற்ற சந்தேகநபர்களின் விடுதலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விசாரணையின்றி விடுவிக்க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீனத்தடுப்பூசிக்கு தடைவிதித்தது பிரான்ஸ் !
செய்திகள்

சீனத்தடுப்பூசிக்கு தடைவிதித்தது பிரான்ஸ் !

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸிற்குள் நுழைய அனுமதி இல்லை என கூறப்படுகின்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சரவை மாற்றம் சுகாதார அமைச்சிலும் மாற்றங்கள் !!
செய்திகள்

அமைச்சரவை மாற்றம் சுகாதார அமைச்சிலும் மாற்றங்கள் !!

ஜனாதிபதி நேற்று (09) காலை அமைச்சரவை மாற்றத்தை செய்யவிருந்த போதிலும், அவசரநிலை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.உள்நாட்டு வட்டாரங்களின்படி, அரசாங்கம் அவ்வாறு செய்ய முடிவு செய்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
NGO வை மேற்பார்வையிட ஒரு புதிய சட்டமூலத்துக்கான திட்டம்!
செய்திகள்

NGO வை மேற்பார்வையிட ஒரு புதிய சட்டமூலத்துக்கான திட்டம்!

தன்னார்வ சமூக சேவை நிறுவனங்களின் சட்டப்படியான பதிவு மற்றும் மேற்பார்வையில் திருத்தங்களை ஜனாதிபதி தொடங்கினார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மாகாண ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்!
செய்திகள்

மாகாண ரீதியில் மீண்டும் பயணத்தடை அமுல்!

நாடு முழுவதிலும் இன்று முதல் புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது.அந்த வகையில் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அவண்கார்ட் வணிகத்திற்கு மீண்டும் ஒப்புதல் கிடைத்துள்ளது!
செய்திகள்

அவண்கார்ட் வணிகத்திற்கு மீண்டும் ஒப்புதல் கிடைத்துள்ளது!

ரக்னா பாதுகாப்பு லங்கா மற்றும் நிசங்க சேனாதிபதியின் அவன்கார்ட் முன்பு போல் கடல் பாதுகாப்பு திட்டத்திற்கு திரும்புகின்றன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு