Feature

கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை விட்டு ஓடியமையை அடுத்து புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடந்த

Feature

இலங்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய விடயமாக நீடித்து வரும் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விவகாரம்

Feature

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழர் தரப்பில் ஒரு பொது வேட்பாளரை களம் இறக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் இப்போது

Feature

'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அத்தகைய வேலையைச் செய்திருக்கின்றார் ரவி கருணாநாயக்க.

Feature

'படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்' என்பார்கள். அப்படித்தான் நடந்து கொள்கின்றன இலங்கையின் பௌத்த - சிங்களப் பேரினவாதமும்

Feature

மேஷம்
மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம்
கடந்த கால இனிமையான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர் ஆவார்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மிதுனம்
உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. பேச்சில்காரம் வேண்டாம். வேற்று மதத்தவர் உதவுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கடகம்
கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை மதிப்பார். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

சிம்மம்
சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

கன்னி
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.

துலாம்
குடும்பத்தினருடன் சுப விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திடீர் திருப்பம் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

விருச்சிகம்
புதிய முயற்சி யாவும் வெற்றி அடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

தனுசு
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

மகரம்
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கும்பம்
குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதயாமும் உண்டு. வியாபாரத்தில் போட்டிகள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். பழைய சொந்த பந்தம் தேடி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

Feature

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை இந்தத் தைப்பொங்கலுக்கு முன்னர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web