ரக்னா பாதுகாப்பு லங்கா மற்றும் நிசங்க சேனாதிபதியின் அவன்கார்ட் முன்பு போல் கடல் பாதுகாப்பு திட்டத்திற்கு திரும்புகின்றன.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவளர் செய்ததாகக் கூறப்படும் கொலை தொடர்பான விசாரணைகளை சிஐடியிடம் ஒப்படைக்குமாறு பொலிசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா மற்றும் தைவானில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய லூபிட் என்கிற சக்தி வாய்ந்த புயல் தற்போது ஜப்பானை மிரட்டி வருகிறது.

கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளில் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிர்ப்பு உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் நாட்டின் இரண்டு முன்னணி ஆசிரியர் சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களில் போராட்டங்களை நடத்தியுள்ளன.

நேற்றையதினம் ஆரம்பத்தில் 94 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.பின்னர் சிறிது நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

ஜூட் குமார் இசாலினி பணிப்பெண்ணாக வேலை செய்யும் போது தீக்காயங்களுடன் இறந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் நீண்ட நாட்களாக அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டிருந்த நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி கடந்த (7) சனிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றது.

இலங்கை எதிர்காலத்தில் எரிபொருள் இறக்குமதியை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் எச்சரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கவனத்தை ஈர்த்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் சோதனையை அளித்தது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி