விமல்-பசில் மோதல் 'விசர்தனமான பேச்சு'!
"எந்தவொரு கட்சியும் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். நீங்கள் இரகசியமாக முகமூடிகளை அணிந்து வெளியே நடனமாடுகிறீர்கள். நாங்கள் எப்போதும் வெளியே இருக்கின்றோம்.பொதுஜன பெரமுன எந்தக் கட்சிக்கும் அஞ்சாது. பொதுவாக நாய் வாளைச் சுருட்டிக்கொள்ளும் இயல்புடையது. நாய் தான் நடனமாடுகிறது. ” என்கிறார் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன.