முல்லைத்தீவில் மின்னல் தாக்கி விவசாயிகள் மூவர் பரிதாப பலி!
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்கி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவசாயிகள் நேற்று மாலை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே, இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.