ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மே தினத்தை தனித்து நடத்தும்! மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.