'நான் மீண்டும் ஜனாதிபதிகளை உருவாக்க விரும்பவில்லை' மங்கள புதிய 'கேம்' ஒன்றுக்கு தயாராகிறார்! (வீடியோ)
கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இனிமேல் ஜனாதிபதிகளை உருவாக்குவதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார்.