கடும்மழை காரணமாக ஹட்டனில் 50 குடும்பங்கள் பாதிப்பு!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள் ஆறு பெருக்கெடுத்த நிலையில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள் ஆறு பெருக்கெடுத்த நிலையில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்ட அலுவலகத்தில் இணைக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்பாக நாட்டின் பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில்வே மற்றும் மோட்டார் வாகன தொழில் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்,ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையுடன் வாழ்ந்த நடிகர் விவேக்கின் மரணத்தால் பலரும் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தேசிய நீர் வழங்கல் சபையினால் தெரனியகல கும்புருகம பிரதேசத்தில் நடைபெறும் நீர் வழங்கல் திட்டத்தில் 477 நீர் மீற்றர்கள் உட்பட உபகரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகல பிரதேச சபையின் தலைவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகச் செய்தியாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.
நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர்.
நடைமுறையில் உள்ள 25 சதவீத சீனி வரி ஏப்ரல் 13 ம் திகதி முதல் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி, நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, சீனி இறக்குமதி தொடர்பான விசேட பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதமாக குறைத்தார்.
சிங்கள மக்களின் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் இளைஞர், யுவதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தல் நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகாத நிலையில்தான், அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலைகள் அடிக்கத் தொடங்குகின்றன. எல்லாம், ஜெனீவாத் தோல்விகளின்
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 59.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று (16) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் , ஜனாதிபதியாக தனது கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரியாவிட்டால் வீட்டிற்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.