கமன்பிலவை வெளியேற்றி ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்! ஐக்கிய மக்கள் சக்தி
எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (19.07.2021) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.