நீண்டகால தடுப்பில் உள்ள பயங்கரவாத சந்தேகநபர்களைப் பற்றி சர்வதேசத்திற்கு அறிவிப்பு!
அடிப்படை மனிதாபிமானக் கோட்பாடுகளுக்கு எதிரான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென முன்னணி கைதிகளின் உரிமைக்கான குழு கோரியுள்ளது.