கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டை ஆற்சி செய்தவர்கள் 72 வருட காலத்திற்குள் நாட்டில் அனைத்தையும் அழிவுக்கு உட்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பேசப்பட்டது போல் ராஜகிரிய டி.பீ ஜயசிங்க (DPJ) கட்டிடத்தில் அமைந்துள்ள பொலிஸ் பிரிவு  மற்றும் விவசாய அமைச்சு அந்தக் கட்டிடத்தில் இயங்கவுள்ளதாக தகவல் கிடைக்கின்றது.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களுக்காக ஐ. தே. க. இரண்டாக உடைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசை சமஹி ஜனபலவேகயுடன் சேர்க்க வேண்டாம் என்று தகவல் கிடைக்கின்றது.

அனுராதபுரம் பகுதியின் கிரலவ காட்டுப்பகுதியில் உள்ள நீரோடையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எந்தவொரு நாடும் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து வெளியேற முடியாது என ஐ .நா சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுதேர்தலில் மட்டக்களப்பு மட்டும் யாழ்ப்பாண மாவட்டங்களில் மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா நிதகஸ் பொதுஜன சந்தானய தேர்தலில் போட்டியிடாது என தெரியவருகின்றது.

ரணில் ஆதரவாளர்கள் யாருக்கும் எவ்வித அநியாயமும் என்னால் நடக்காது என சஜித் பிரேமதாசே தெரிவித்துள்ளார்.எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சஜித் சமகி ஜன பலவேகய SJB கூட்டனில் பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடவுள்ளார்.

மலேசிய பிரதமர் பதவிக்கான போட்டியில் தானும் நீடிப்பதாக தெரிவித்துள்ளார் மகாதீர் மொஹம்மத். தமக்கு அன்வார் இப்ராகிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படும் அதே வேளை சப்ரகமுவ,களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இருவர் அங்கோட IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் இன்று 29 தனது தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி