Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 956 of 1201 (18,013 articles)

மங்களவின் நினைவேந்தல்: மங்களவுக்கு அவரது சொந்த ஊரிலிருந்து இன்று இறுதி அஞ்சலி!
செய்திகள்

மங்களவின் நினைவேந்தல்: மங்களவுக்கு அவரது சொந்த ஊரிலிருந்து இன்று இறுதி அஞ்சலி!

மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (26) பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மாத்தறை நுபேவில் உள்ள பழைய டச்சு சந்தை கட்டிட வளாகத்தில் வைக்கப்படும்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மாகாண அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு டெலோ சர்வதேச ஆதரவை நாடுகிறது!
செய்திகள்

மாகாண அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு டெலோ சர்வதேச ஆதரவை நாடுகிறது!

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை உறுதிப்படுத்தும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு சர்வதேச சமூகத்திடம் தமிழ் அரசியல் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இங்கு என்னை புலி என்கிறார்கள் அங்கு நான் புலி இல்லை! சாணக்கியன்
செய்திகள்

இங்கு என்னை புலி என்கிறார்கள் அங்கு நான் புலி இல்லை! சாணக்கியன்

இலங்கையில் என்னை புலி என்கிறார்கள், கனடாவில் புலி இல்லை என்று ஏசுகிறார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்(Shanakiyan) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எங்களிடமே பெரும்பான்மை உள்ளது! மைத்திரி
செய்திகள்

எங்களிடமே பெரும்பான்மை உள்ளது! மைத்திரி

தற்போதைய அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களது கைகளிலேயே தங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் இன்று (25) தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
எரிவாயு சிலிண்டர்கள்: ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமன்!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்கள்: ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமன்!

எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததனால் ஏற்பட் விபத்துக்கள் குறித்து சமீபத்தில் செய்திகள் வந்தன. இவ்வாறு எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதற்குக் காரணம் எரிவாயு நிரப்பப்படும்போது அதன் கலவையில் மாற்றம் செய்வதுதான் என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் உறுதி செய்துள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

2011 இல் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே. சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடுவார். இவர் புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தங்கி வருகிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது!
செய்திகள்

இலங்கையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது!

இலங்கையில் தைத்த ஆடைத் தொழில் துறை, தேயிலைத் தோட்ட பொருளாதாரம், சுற்றுலா தொழிற்துறை மற்றும் வீட்டுப் பணி என்ற வகையில் அடிமைத் தொழில் சம்பந்தமாக குற்றச்சாட்டு எழும் நிலையில் அடிமை தொழில் பயன்பாடு சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் மன்றம் தலையீடு செய்யவுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்கள சமரவீரவுக்கு காலாண்டு அஞ்சலி!
செய்திகள்

மங்கள சமரவீரவுக்கு காலாண்டு அஞ்சலி!

மூன்று மாதங்களுக்கு முன்னர் காலமான சிரேஸ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் அஸ்தி இன்று (நவ.25) காலை 10 மணிமுதல் பிற்பகள் 6 மணிவரை கொழும்பு 08, பௌத்தலோக மாவத்தை

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
படகு பாலம் கவிழ்ந்து உயிரிழந்த பிள்ளைகளுக்கு முல்லைத்தீவு மாணவர்கள் அஞ்சலி!
செய்திகள்

படகு பாலம் கவிழ்ந்து உயிரிழந்த பிள்ளைகளுக்கு முல்லைத்தீவு மாணவர்கள் அஞ்சலி!

அதிநவீன தொழில்நுட்ப கேபிள்களில் கட்டப்பட்ட பாலம், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரால் தலைநகருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை பொலிஸாருக்கு இனி ஸ்கொட்லாந்து பயிற்சி கிடையாது!
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு இனி ஸ்கொட்லாந்து பயிற்சி கிடையாது!

மனித உரிமைகள் பிரச்சினை காரணமாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் பயிற்சியை தொடரப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
"நான் சரி இல்லை என்றால்", எதிர்க்கட்சியா மாற்று?' ஜனாதிபதி கேட்கிறார்
செய்திகள்

"நான் சரி இல்லை என்றால்", எதிர்க்கட்சியா மாற்று?' ஜனாதிபதி கேட்கிறார்

அவர் அல்லது அவரது அரசாங்கம் சரி இல்லை என்றால், மாற்று எதிர்க்கட்சியா என்று ஜனாதிபதி மக்களிடம் கேட்கிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோட்டாபய ராஜபக்ச அரசு தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்சுகிறது? சஜித் அணி
செய்திகள்

கோட்டாபய ராஜபக்ச அரசு தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்சுகிறது? சஜித் அணி

"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஏன் அஞ்சுகின்றது? தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். தோல்வி பயத்தால் தான் தேர்தலை அரசு இழுத்தடிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன! கஜேந்திரன்
செய்திகள்

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன! கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஈஸ்டர் தாக்குதளுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்த உயர் பதவியில் இருப்பவர்கள் எங்கே! மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதளுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்த உயர் பதவியில் இருப்பவர்கள் எங்கே! மெல்கம் ரஞ்சித்

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நீதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீண்டும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது! லக்ஸ்மன் கிரியெல்ல
செய்திகள்

இந்த அரசுக்கு இனவாதத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாது! லக்ஸ்மன் கிரியெல்ல

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற ஜனாதிபதி செயலணி மூலம் நாட்டுக்குத் தீ வைக்க அரசு முடிவெடுத்துள்ளது என பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல (Laxman Kiriella) தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு