Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு இனி ஸ்கொட்லாந்து பயிற்சி கிடையாது!

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 5:14 AM

இலங்கை பொலிஸாருக்கு இனி ஸ்கொட்லாந்து பயிற்சி கிடையாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று ஸ்காட்லாந்து பொலிஸ் அதிகாரசபையின் உயர் அதிகாரிகளின் ஒன்லைன் மாநாட்டில் ஸ்காட்லாந்து பொலிஸ் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
  • ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பயிற்சி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்கப்பட உள்ளது.
  • இதற்கு பிரித்தானியா மீளாய்வுக்கு பொறுப்பாக உள்ளது.
எழுத்து அளவு:

நேற்று ஸ்காட்லாந்து பொலிஸ் அதிகாரசபையின் உயர் அதிகாரிகளின் ஒன்லைன் மாநாட்டில் ஸ்காட்லாந்து பொலிஸ் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கை பொலிசாருக்கு பயிற்சியளிக்க வேண்டாம் என கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஸ்காட்லாந்தின் பொலிஸ் தலைமை அதிகாரி இயன் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பயிற்சி 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கு பிரித்தானியா மீளாய்வுக்கு பொறுப்பாக உள்ளது.

அந்த காலப்பகுதியில் ஸ்கொட்லாந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் இலங்கைக்கு செல்ல மாட்டார்கள் என பொலிஸ் மா அதிபர் லிவிங்ஸ்டன் மேலும் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சித்திரவதை குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்படும் பயிற்சியை நிறுத்துமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

 

IMG 20211125 WA0002

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை பொலிஸாருக்கு இனி ஸ்கொட்லாந்து பயிற்சி கிடையாது! | Tamil Leader | We Lead the Nation