Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எங்களிடமே பெரும்பான்மை உள்ளது! மைத்திரி

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 4:43 PM

எங்களிடமே பெரும்பான்மை உள்ளது! மைத்திரி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (23) அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.
  • எனது ஆட்சிக்காலத்தின் செலவை 3.5 பில்லியனாகவும் தற்போதைய ஜனாதிபதியின் கடந்த வருட செலவை 1.5 பில்லியனாகவும் குறிப்பிட்டு, நான் அதிகளவில் செலவிட்டுள்ளதாக கூறினர்.
  • தௌிவாகக் கூற வேண்டுமானால் எனது ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 7 பிரதான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
எழுத்து அளவு:

வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (23) அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்ததாவது,

எனக்கு நான்கு வாகனங்களே ஒதுக்கப்பட்டன. எனது ஆட்சிக்காலத்தின் செலவை 3.5 பில்லியனாகவும் தற்போதைய ஜனாதிபதியின் கடந்த வருட செலவை 1.5 பில்லியனாகவும் குறிப்பிட்டு, நான் அதிகளவில் செலவிட்டுள்ளதாக கூறினர். தௌிவாகக் கூற வேண்டுமானால் எனது ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 7 பிரதான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த செயற்றிட்டங்களில் ஒன்று கூட இன்று முன்னெடுக்கப்படவில்லை. அந்த செயற்றிட்டங்களுக்கே செலவானது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எங்களிடமே பெரும்பான்மை உள்ளது! மைத்திரி | Tamil Leader | We Lead the Nation