செய்திகள்
Showing page 958 of 1201 (18,013 articles)

நினைவஞ்சலியை எந்த சக்தியாலும் தடுத்கமுடியாது! சுவீகரன் நிசாந்தன்
மாவீரர் கல்லறைகள் உன்னதமானவை, அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள் என்று தெரிவித்த தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன்

பாணந்துறை பிரதேச சபை உறுப்பினரை கட்டி வைத்த பிரதேசவாசிகள்!
களுத்துறை – கல்பாத்த பிரதேசத்தில், மதுபோதையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுசனின் உடலில் 31காயங்கள்! சட்டத்தரணி சுகாஸ்
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்து உயிரிழந்த இளைஞன் விதுசனின் உடலில் 31காயங்கள் இருந்ததாக இன்றைய நாள் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கிக்கு புதிதாக 4 உதவிஆளுநர்கள் நியமனம்!
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையில் கடந்த 17ம் திகதி நடைபெற்ற பேச்சுக்களின் போது புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்கறிகள் அழுகி குளிருக்கு முளைக்கிறது!
இந்த நாட்களில் மரக்கறி விலைகள் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் தம்புள்ளையில் அரசினால் நிர்மாணிக்கப்பட்ட உபரி காய்கறி சேமிப்புக் குளிர்சாதன வசதி கைவிடப்பட்டமையால். காய்கறிகள் அழுகி குளிருக்கு முளைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நனோ யூரியா ஊழல்: மகிந்தானந்த- ஷசீந்திர கடும் வாக்குவாதத்தில்!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள நனோ யூரியாவை தாம் இறக்குமதி செய்யவில்லை என இயற்கை உரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெலிகம மேயரின் ஹோட்டலில் முகநூல் விருந்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
மாத்தறை வெலிகம பெலன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் (20) ம் திகதி இரவு முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோட்டாவின் இயற்கை உரம் FAIL! இரசாயன உரத்திற்கு அனுமதி!
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன வகைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் மர்ம நபர்களால் கடத்தல்!
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

பசிலின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை! ஹக்கீம்
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது இறுதி முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறில் காமினிக்கு நாளை (22) சீ.ஐ.டிக்கு வருமாறுஅழைப்பு!
அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலே வழங்கிய முறைப்பாடு தொடர்பில், வாக்குமூலம் பெறுவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, 3 ஆவது தடவையாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலையில்! வசந்த முதலிகே
அரசாங்கத்திடமிருந்து எவ்வித மானியங்களும் இல்லாமல் மஹபொல நம்பிக்கை நிதியத்திலிருந்து மாதாந்தம் வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதை தாமதிப்பதால் பல்கலைக் கழக மாணவ மாணவிகள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறுகிறது.

பிரபாகரனை கூட நான் பழிவாங்கவில்லை! டக்ளஸ்
என்னை கொலை செய்ய பல தடவை முயற்சி செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனையே நான் பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலி!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

லண்டனில் ஏற்பட்ட தீயினால் இலங்கையர்கள் நால்வர் பலி!
பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

