Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மங்கள சமரவீரவுக்கு காலாண்டு அஞ்சலி!

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 9:37 AM

மங்கள சமரவீரவுக்கு காலாண்டு அஞ்சலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேலும், நவம்பர் 26ஆம் திகதி திரு மங்கள சமரவீரவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக மாத்தறையில் உள்ள பழைய டச்சு சந்தை கட்டிட வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
  • அஸ்தி மாலை 4.00 மணியளவில் மாத்தறை அனகாரிக தர்மபால மாவத்தை மற்றும் ஹக்மன வீதி வழியாக மாத்தறை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
  • நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நேரில் வரும் அனைவரையும் கொவிட் பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்குமாறு 'சமரவீர அறக்கட்டளை' சார்பாக ஜயந்த சமரவீர குணவர்தன அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.
  • ஹர்ஷவிடம் இருந்து சான்றிதழ் இதேவேளை, மங்கள சமரவீரவின் 3மாத நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் சந்தித்த தலைவர்களில் மறைந்த மங்கள சமரவீர சிறந்த தலைவர் என தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மேலும், நவம்பர் 26ஆம் திகதி திரு மங்கள சமரவீரவின் அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக மாத்தறையில் உள்ள பழைய டச்சு சந்தை கட்டிட வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அஸ்தி மாலை 4.00 மணியளவில் மாத்தறை அனகாரிக தர்மபால மாவத்தை மற்றும் ஹக்மன வீதி வழியாக மாத்தறை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

2021 நவம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நேரில் வரும் அனைவரையும் கொவிட் பாதுகாப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்குமாறு 'சமரவீர அறக்கட்டளை' சார்பாக ஜயந்த சமரவீர குணவர்தன அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

respectro

ஹர்ஷவிடம் இருந்து சான்றிதழ்

இதேவேளை, மங்கள சமரவீரவின் 3மாத நினைவு தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் சந்தித்த தலைவர்களில் மறைந்த மங்கள சமரவீர சிறந்த தலைவர் என தெரிவித்துள்ளார்.

அவரிடம் இருந்து தான் கற்றுக்கொண்ட தாராளவாத சிந்தனைகளையும், இளைஞர் சமுதாயத்தையும் இணைத்து நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி இட்டுச்செல்ல அதிகபட்ச ஆற்றலைப் பயன்படுத்துவதாகவும் அவர் சபதம் செய்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...