Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்கள்: ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமன்!

T

The Leader Desk

நவம்பர் 25, 2021 • 4:29 PM

எரிவாயு சிலிண்டர்கள்: ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை வெப்ப மண்டல நாடு என்பதால் வாயுவின் கலவையில் குறைந்த சதவீத புரோபேன் மற்றும் அதிக சதவீத பியுட்டேன் இருத்தல் வேண்டும்.
  • இதில் 80 வீத பியுட்டேன் மற்றும் 20 வீத புரோபேன் இருத்தல் வேண்டும்.
  • ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களில் கலவை 50க்கு 50க மாற்றப்பட்டுள்ளதென இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
  • எந்த அனுமதியுமின்றி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இலங்கை வெப்ப மண்டல நாடு என்பதால் வாயுவின் கலவையில் குறைந்த சதவீத புரோபேன் மற்றும் அதிக சதவீத பியுட்டேன் இருத்தல் வேண்டும். இதில் 80 வீத பியுட்டேன் மற்றும் 20 வீத புரோபேன் இருத்தல் வேண்டும். ஆனால் தற்போது பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களில் கலவை 50க்கு 50க மாற்றப்பட்டுள்ளதென இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

எந்த அனுமதியுமின்றி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாவனையாளர் சேவைகள் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன கூறுகையில், இது சம்பந்தமாக வர்த்தக அமைச்சர் பந்துள குணவர்தன அவர்களுக்கும், பாவனையார் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறினார்.

என்றாலும் இது சம்பந்தமாக அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் துஷான் குணவர்தன கூறியுள்ளார்;. இதுவரை எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் சில நடந்துள்ளதாகவும், அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமமான நிலை ஏற்படுமெனவும் சமீபத்தில் அவர் எச்சரித்திருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எரிவாயு சிலிண்டர்கள்: ஒவ்வொரு வீட்டிலும் குண்டுகளை வைத்திருப்பதற்கு சமன்! | Tamil Leader | We Lead the Nation