செய்திகள்
Showing page 957 of 1201 (18,013 articles)

நவம்பர் மாதத்தின் பின்னர் உள்ளுராட்சி சபைகளுக்கான வர்த்தமானி அறிவித்தல்!
உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான முதல் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் பலி!
பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கனமழை!
இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை வரை வடகிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார்.

உண்மையைக் கூறாமல் வெலிக்கடை சிறைச்சாலை வேறு இடத்திற்கு மாற்றம் 'மக்கள் எதிர்ப்பு'!
வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தை ஹொரணை, மில்லேவ பகுதிக்கு மாற்றுவது தொடர்பில் உரிய தகவல்களை வழங்காவிடின் கடுமையான பொது மக்கள் போராட்டம் ஏற்படும் என பிரதமரின் கீழ் இயங்கும் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை! தமிழக அரசு
பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் தக்காளி ஒரு கிலோ 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவி விலகவுள்ளார்!
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் ஒருவர் பதவி விலகவுள்ளார்.

நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்! எம்.கே. சிவாஜிலிங்கம்
சுகாதாரத் துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம் என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் வவுனியா வடக்கு தமிழ் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி! கஜேந்திரகுமார்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சி குறித்து இன்றும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்கேரியாவில் பேருந்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 45 பேர் பலி!
பல்கேரியாவின் போஸ்னெக் கிராமம் அருகே பேருந்தில் தீ ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை

மங்களவின் நினைவு: 'ஆம் நான் அப்படித்தான்' ! துஷார மனோஜ்
மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவின் காலாண்டு நினைவேந்தல்: நவ. 25, கொழும்பு - நவ. 26, மாத்தறை

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன் துப்பரவு பணியில் ஈடுபட்டவர்களுக்கு இராணுவத்தினர் இடையூறு!
யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.

மைத்திரி - கோத்தா சிறுநீரக வைத்தியசாலை தொடர்பில் GMOA குழப்பத்தில்!
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் மூலம் நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்க தவறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கிண்ணியா குருஞ்சாகேணியில் படகு பாதை கவிழ்ந்ததில் 6 பேர் பலி!
திருகோணமலை, கிண்ணியா குருஞ்சாகேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.

பாதுகாப்புப்படைகளே இந்த நாட்டின் உண்மையான சுமை! சார்ள்ஸ் நிர்மலநாதன்
அரச ஊழியர்கள் நாட்டுக்கு சுமையென கூறும் அரசாங்கம் தமது இருப்பை தக்கவைக்கவும், வாக்கு வங்கியை பாதுகாக்கவும் பாதுகாப்புப்படைகளை பலப்படுத்துகின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததில்

சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார்!
சீனாவின் முன்னாள் துணைப்பிரதமர் மீது பாலியல் புகார் கூறிய அந்நாட்டின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூயேய் மூன்று வாரங்களுக்குப் பிறகு காணொளி அழைப்பில் பேசியிருக்கிறார்.

