Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●

செய்திகள்

Showing page 954 of 1201 (18,013 articles)

ஜப்பானில் ஹோன்சு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு!
செய்திகள்

ஜப்பானில் ஹோன்சு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு!

ஜப்பான், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை!
செய்திகள்

மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காணிகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை!

திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களுடைய சொந்தக் காணிகளை தமக்கு மீட்டுத் தருமாறு கோரி, திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மாதகல் கிழக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி! பிரதேச மக்களால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தம்!
செய்திகள்

மாதகல் கிழக்கில் காணி சுவீகரிப்பு முயற்சி! பிரதேச மக்களால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தம்!

யாழ்ப்பாணம் - மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்!சாணக்கியன்
செய்திகள்

ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்!சாணக்கியன்

முல்லைத்தீவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து நீதியானதும், சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்றால் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழப்பு!
செய்திகள்

கொரோனா தொற்றால் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடன இயக்குநர் சிவசங்கர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
'கேஸ் கசிவை' சரிபார்க்க ஒரு வழி!
செய்திகள்

'கேஸ் கசிவை' சரிபார்க்க ஒரு வழி!

சிலிண்டர் வலுவாக இருந்தாலும் வாயு கலவை மாறினால் வாயு வெளியேறலாம் என இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய ஆய்வு பொறியாளர் நிமல் டி சில்வா கூறுகிறார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
விளையாட்டு மைதானத்தை வேலியிட்டு அடைக்க முயன்ற தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

விளையாட்டு மைதானத்தை வேலியிட்டு அடைக்க முயன்ற தவிசாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு- கிரான்குளத்தின் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு!
செய்திகள்

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு!

இலங்கையில் 'விபசாரம்' என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
குடியரசாக நாடாக உதயமாகும் பார்படோஸ்!
செய்திகள்

குடியரசாக நாடாக உதயமாகும் பார்படோஸ்!

ஒருகாலத்தில் பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பார்படோஸ் நாடு, தற்போது பிரிட்டன் அரசியின் தலைமையைத் நீக்கிவிட்டு, குடியரசு நாடாக மாற இருக்கிறது. இதன்மூலம் கடந்த 400 ஆண்டுகளாக பிரிட்டனோடு இருக்கும் உடன்பாடு முடிவுக்கு வருகிறது.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மலையக அரசியல் அரங்கமானது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் எவரும் இணையலாம்! திலகராஜ்
செய்திகள்

மலையக அரசியல் அரங்கமானது சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் எவரும் இணையலாம்! திலகராஜ்

"அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் மலையக அரசியல் அரங்கம்” எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
கிண்ணியாவிலும்,முல்லைத்தீவிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

கிண்ணியாவிலும்,முல்லைத்தீவிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர்

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ!
செய்திகள்

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ!

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடமொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெஹிவளை தீயணமைப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதியா!
செய்திகள்

உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதியா!

உக்ரைனில் அடுத்த வாரம் ஆட்சி கவிழ்ப்பு சதிக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் ரஷியர்களின் பங்கு இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
மங்களவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ரணில் கூறுகிறார்!
செய்திகள்

மங்களவிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ரணில் கூறுகிறார்!

நாடு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் இளைஞர்கள் முன் வந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று மறைந்த முன்னால் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு
வடக்கு மாகாண ஆளுநருக்கு தமிழ் தெரியாது! சிறீதரன்
செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநருக்கு தமிழ் தெரியாது! சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபிவிருத்தி சபையை கொழும்புக்கு மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அதன் தலைவராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskகிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு