செய்திகள்
Showing page 955 of 1201 (18,013 articles)

முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்!
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்ட ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் மிலேச்சத்தனமான முறையில் திட்டமிட்ட வகையில் தாக்குதலை மேற்கொண்டு சித்திரவதை

தமிழ் மாவீரர் நினைவேந்தலுக்காக வடக்கில் பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது!
தமிழ் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வல்வெட்டித்துறை மாநகரசபையால் நகரிலுள்ள பொது பூங்காவை ஒதுக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இசையைப் பெயராகச் சூட்டும் மேகாலயா பழங்குடி கிராமம் கோங்தாங்! ஓர் அதிசய வரலாறு
மேகாலயாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் எல்லாருக்கும் மூன்று பெயர்கள் உண்ட. வழக்கமான பெயர், ஒரு தனி இசை, செல்லப்பெயரை ஒத்த ஒரு சிறு ஒலி.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா 'ஒமிக்ரான்'!
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு! கம்பனிகள் பொறுப்பா அரசாங்கம் பொறுப்பா! புபுது ஜயகொட
ஒரு வருடத்திற்கு சுமார் 10 எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பதாக அதிகாரிகள் கூறினாலும், சமீபத்திய இரு வாரங்களுக்குள் 6 சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன இதை இலேசாக விட்டுவிட

தமிழர் நினைவேந்தல்களுக்கு இடையூறு செய்வது மனிதாபிமானமற்ற செயல்! விக்கிரமபாகு
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர தமிழ் மக்களின் உரிமையை தடுக்கும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை அரசாங்கம் கைவிட வேண்டுமென தென்னிலங்கையில் உள்ள இடதுசாரி கட்சியொன்று வலியுறுத்தியுள்ளது.

லசந்த உயிரிழக்கப்போவதை காவல்துறைமா அதிபர் முன்னரே அறிந்திருந்தார்!
காவல்துறை மா அதிபருக்குத் தெரிந்திருந்த நிலையிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வடக்கிலும், தெற்கிலும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67வது பிறந்தநாள் இன்று வடக்கிலும் தெற்கிலும் கொண்டாடப்படுகிறது.

தாய்லாந்தில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வருகிறது!
தாய்லாந்தில் விரைவில் கஞ்சா பீட்சா விற்பனைக்கு வர உள்ளது.தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான "கிரேஸி ஹேப்பி பிட்சா" இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரன்!
சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் அவர் என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தி கூறிய அதே வார்த்தைகளை வடக்கு-கிழக்கில் உதித்த

லுனுவிலகே லசந்த பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!
பொலிஸ் காவலில் இருந்த லுனுவிலகே லசந்த என்றழைக்கப்படும் டிங்கர் லசந்த இன்று காலை களுத்துறையில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மங்களவின் நினைவு: 'தாராளவாதிகளுடன் இணைந்து பணியாற்றுவது சாத்தியம் ' ! கலாநிதி விக்கிரமபாகு
மங்கள சமரவீர போன்ற தலைவர்களுடன் இணைந்து செயற்படுவது, முதலாளித்துவ தாராளவாதிகளுடன் இணைந்து எமது நாட்டில் ஜனநாயக எழுச்சியை முன்னெடுக்க செய்யக்கூடிய சிறந்ததை நாம் பார்த்துள்ளோம் என்கிறார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.

உர இறக்குமதி: 24 பில்லியனுக்கு வேட்டு!!
அனுமதி வழங்கப்பட்டாலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதில் மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது. இதற்காண காரணம் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை அரசு இதுவரை செலுத்தவில்லை.

சிறுபான்மை சமூகங்களுக்கு நெருக்கடிகளை கொடுத்தால் சர்வதேசத்தின் நிதி கிடைக்காது! லக்ஷ்மன் கிரியெல்ல
நாட்டில் பொருளாதார நெருக்கடி நீடித்தால் எதிர்வரும் மார்ச் மாதமாகும் போது சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதனை யாராலும் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) தெரிவித்துள்ளார்.

எங்கள் போராட்டத்தின் வலி என்னவென்று தெரியாதவர்கள் பேசக்கூடாது! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த நாம் இலங்கை அரசாலும், அரச படைகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளைத் தேடி 1,735 நாட்களாகத்

