பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த தனியார் விமானம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தனை அதிகாரங்களை கொண்டிருந்த ஜனாதிபதி தாம் மட்டுமே செயற்படுவதாகவும் அதிகாரிகள் செயற்படவில்லை என கூறி ” மூக்கினால் அழுவதாக முன்னிலை சோலிச கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பினை வெளியீட்டுள்ளது.

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த ஹிந்து” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்த பட்சம் ஒரு வேளை உணவையாவது சாப்பிட முடியுமா என்ற கவலையில் இன்று உள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, தேசத்தின் வீழ்ச்சியை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என்றார்.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சிறிய ரக விமானமொன்றை அவசரமாக தரையிறக்க முயற்சித்த தருணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனது அரசாங்கத்தில் விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ,உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு விருப்பமில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி. ஜயசுந்தர இன்று (27) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளார்.

எதிர்வரும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் , சர்ச்சைக்குரிய ஏரிவாயு கசிவினால் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களுக்கு காரணமான அனைவரையும் தண்டிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி