1200 x 80 DMirror

 
 

பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் திருப்பதிக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில், அவர் பயணித்த தனியார் விமானம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Blue Embraer Legacy 600 business jet என்ற விமானம் தொழிலதிபர் ஒருவருடையது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானம் பிரதமரின் நண்பர் ஒருவரால் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும் குறித்த வர்த்தகரின் பெயர் தனக்கு தெரியாது என பிரதமரின் தலைமை செயல் அதிகாரி யோஷித ராஜபக்ஷ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார். 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி