நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி

கட்சியின் சட்டபூர்வமான தன்மையில் வெளிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை. தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமையைப் பதிவு செய்யும்போது இது  ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சட்டபூர்வமான தன்மையில் வெளிப்படையான பிரச்சினை எதுவும் இல்லை. தனிநபர்களின் இரட்டைக் குடியுரிமை பதிவு செய்யும்போது இது  ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானிய குடியுரிமை காரணமாக டயானா கமகே தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததால், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்விகள்  எழுப்பப்பட்ட  நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் பதிவுக்கு தேர்தல் ஆணைக்குழு  பொறுப்பாகும்,  அவை தொடர்புடைய சட்ட விதிகளால் வகுக்கப்பட்ட சட்டத் தேவைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை அது  உறுதி செய்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி