ஒரு லீற்றர் டீசலின் விலை 12 ரூபாயால் குறைக்கப்பட்டாலும், பஸ் கட்டணங்களைக் குறைக்க,
அது போதுமானதாக இருக்காது என்று, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகிறார்.
வருடாந்திர பஸ் கட்டண திருத்தம் ஜூலை மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.