ஊடகவியலாளர்கள் குறித்த கருத்துக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்!
இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.சுகா