பொலிஸ் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
பொலிஸாரின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பு ஒன்று பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.