பொலிசாரின் வீதி தடைகளையும் மீறி சமகி ஜன பலவேகயவின் ஆர்ப்பாட்டம் வீதி வழியாக கொழும்புக்கு! (வீடியோ)
'இந்த சாபம் இப்போது போதும்' என்ற தொனிப்பொருளில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இன்று (16) பிற்பகல் கொழும்பில் நடத்த சமகி ஜன பலவேகயவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.