1200 x 80 DMirror

 
 

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் சர்வதேச மைதானத்தில் இடம்பெற்று பெற்றுவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், அவுஸ்திரேலிய அணிக்கான வெற்றி இலக்காக 173 ஓட்டங்களை நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172  ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 85(48), மாட்டின் கப்டில் 28(35)  ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜோஸ் ஹேசல்வூட் (3), அடம் சம்பா (1) விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி