செய்திகள்
Showing page 919 of 1201 (18,014 articles)

இந்திய -இலங்கை மீனவர் மோதலுக்கு தீர்வு எப்போது? - தொடரும் உயிர் பலி
இந்திய -இலங்கை எல்லைகளில் மீன்பிடி நடவடிக்கை காரணமாக இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே மோதல்கள் தொடர்கதையாக உள்ளன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தனது 2022 ஆம் ஆண்டுக்கான வீதி வரைபடத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முற்றாக நீக்குமாறு கோரியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபை கூட்டத்திற்கு பின்னர் ரணில் வெளியிடவுள்ள அறிக்கை!
இலங்கை தொடர்பான தீர்மானங்களைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து விவாதிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த வாரம் கூடவுள்ளது.

மின்வெட்டு இல்லை - மாற்றி மாற்றி பேசும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
நாட்டில் எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக தொழிற்சங்கப் போராட்டத்தை கைவிட சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானம்
ஒன்பது நாட்களாக சுகாதாரத்துறையுடன் இணைந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்கப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளன.

தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதா? - இலங்கை சுங்கத் திணைக்களம் விளக்கம்
வாகன இறக்குமதிக்கான தடையை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

EPF, ETF மீதான 25 வீத மேலதிக வரி அறவிடப்படாது - பசில்
வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் 25 வீத மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (14) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் மீதான அறிக்கைக்கு எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்!
இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதனின் கருத்துக்களை விமர்சித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கு, என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட எட்டு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.

இனப்பிரச்சினை தீர்வின் போது மக்களின் அபிலாஷைகளையும் உள்வாங்கப்பட வேண்டும்!
மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிமுறையின்போது மேற்படி மக்களின்

தொடருமா சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் - இன்று முடிவு
தொடர்ந்து ஒன்பதாவது நாளாகவும் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதன் காரணமாக ஆயிரக்கணக்கான நோயாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

ராஜபக்சகளின் கீழ்த்தரமான அரசியல் செயல்பாட்டை தோற்கடிப்போம்!
உண்மையில் எமது நாட்டுக்கு புதுமையான ஒரு கருமம் ஒன்று ஏற்பட்டுள்ளது. நாடு பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கு உட்பட்டு மக்கள் சாவுக்கு கிட்ட நெருங்கி உள்ளார்கள்.

சமுதிதாவின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையா?
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது இன்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம் - வைத்தியருக்கு விளக்கமறியல்
பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிலியந்தலையைச் சேர்ந்த வைத்தியர் ஷெர்லி தயானந்த ஹேரத்தை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது எதிரணி வேட்பாளராக களமிறங்குவார் சஜித் - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை பொது எதிரணி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று தெரிவித்தார்.

ஊடக அடக்குமுறையை கண்டிக்கும் உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம்
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

