Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●

செய்திகள்

Showing page 920 of 1201 (18,014 articles)

குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைக்கமைய ஷெயான் கைது
செய்திகள்

குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணைக்கமைய ஷெயான் கைது

குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையொன்றுக்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனையின் படி சமூக செயற்பாட்டாளர் ஷெயான் மாலக்க கமகே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
புதன்கிழமை கூடும் தமிழ்த் தலைமைகள் : இரு கடிதங்கள் குறித்து தீவிர கவனம்
செய்திகள்

புதன்கிழமை கூடும் தமிழ்த் தலைமைகள் : இரு கடிதங்கள் குறித்து தீவிர கவனம்

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக்கலந்துரையாடவுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நிலைமை மோசமாகியுள்ளது : ஆட்சி மாற்றம் தேவை என்கிறார் சந்திரிக்கா
செய்திகள்

நிலைமை மோசமாகியுள்ளது : ஆட்சி மாற்றம் தேவை என்கிறார் சந்திரிக்கா

இலங்கையின் தற்போதைய நிலை மிக மோசமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை மின்சார சபை
செய்திகள்

இந்தியாவிடம் கையேந்தும் இலங்கை மின்சார சபை

இலங்கை மின்சார சபைக்கு நேரடியாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் லங்கா IOC நிறுவனத்துடன் இரண்டு சுற்று பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும், அதன் பதிலுக்காக காத்திருப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
EPF, ETF மீதான வரி விதிப்பிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
செய்திகள்

EPF, ETF மீதான வரி விதிப்பிற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

கடினமான பொருளாதார தீர்வில் சிக்கித் தவிக்கும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை எதிர்பார்த்த முழுமையான நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை - அமைதிக்கான உலக உச்சி மாநாட்டில்
செய்திகள்

இலங்கை எதிர்பார்த்த முழுமையான நல்லிணக்கத்தை நிறைவேற்றவில்லை - அமைதிக்கான உலக உச்சி மாநாட்டில்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அழைப்பின் பேரில் தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான 2022 உலக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அவர் அங்கு சிறப்புரை ஆற்றும் போதே இதனை கூறினார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜெனீவாவில் இலங்கைக்கு தலையிடி : கடுமையான பிரேரணையுடன் பிரித்தானியா
செய்திகள்

ஜெனீவாவில் இலங்கைக்கு தலையிடி : கடுமையான பிரேரணையுடன் பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சிறிய கூட்டு கட்சிகளின் கோழைத்தனமும் ராஜபக்சக்களின் கொடூரமும்
செய்திகள்

சிறிய கூட்டு கட்சிகளின் கோழைத்தனமும் ராஜபக்சக்களின் கொடூரமும்

கடந்த 9 ஆம் திகதி புதிய பயணம் என்று மொட்டுக் கட்சியினுடைய முதல் மக்கள் கூட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மொட்டுவின் ஆண்மீக தலைவர் மஹிந்த தான் புதிய பயணம் தொடர்பில் குறிப்பிட்டார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நுவரெலியா மாநகர சபைக்கு பல கோடி ரூபா இழப்பு : கணக்காய்வின் மூலம் தகவல்
செய்திகள்

நுவரெலியா மாநகர சபைக்கு பல கோடி ரூபா இழப்பு : கணக்காய்வின் மூலம் தகவல்

– நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு நுவரெலியா மாநகர சபைக்கு இருபத்து ஜந்து கோடியே நாற்பத்து ஏழு இலட்சத்து என்பத்து ஆறாயிரத்து எழுநூறு ரூபா (25 47 86 700)வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இராணுவத்தை விவசாயத்தில் ஈடுபடுத்த ஜனாதிபதி ஆலோசனை!
செய்திகள்

இராணுவத்தை விவசாயத்தில் ஈடுபடுத்த ஜனாதிபதி ஆலோசனை!

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள அனைத்து வயல்கள் மற்றும் பயிரப்படும் இடங்களுக்கும் தலா ஒரு இராணுவ வீரர் வீதம் அனுப்பி வைக்கப்படுவர் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்கா தப்பிச் சென்ற ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அதிகாரி
செய்திகள்

அமெரிக்கா தப்பிச் சென்ற ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அதிகாரி

ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை ஆணையத்தின் தலைமைப் அதிகாரி அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார்

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
யானையின் தேசிய அமைப்பாளராக சாகல
செய்திகள்

யானையின் தேசிய அமைப்பாளராக சாகல

ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சதொச நிறுவன தலைவரின் பணி இடைநிறுத்தம்
செய்திகள்

சதொச நிறுவன தலைவரின் பணி இடைநிறுத்தம்

சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
திஸ்ஸ குட்டியாராச்சி : நாடு எதிர்நோக்கும் அரசியல் விகாரத்தின் விளைவு
செய்திகள்

திஸ்ஸ குட்டியாராச்சி : நாடு எதிர்நோக்கும் அரசியல் விகாரத்தின் விளைவு

தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துள்ள அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரை வாயை அடைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார ஊழியர்களின் தலைமைத்துவம் வலியுறுத்தியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அச்சகமொன்று மூடப்படுவது பாடசாலை, பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது
செய்திகள்

அச்சகமொன்று மூடப்படுவது பாடசாலை, பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது

அச்சகமொன்று மூடப்படுவது என்பது பாடசாலை அல்லது பல்கலைக்கழகமொன்று மூடப்படுவது போன்றது என்று சிறுவர் புத்தக எழுத்தாளர், ஆசிரியர், கவிஞரான விபுலி நிரோஷனி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு