Tamil Leader News
முக்கியம்
வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●
செய்திகள்

பொது எதிரணி வேட்பாளராக களமிறங்குவார் சஜித் - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

T

The Leader Desk

பிப்ரவரி 14, 2022 • 11:31 AM

பொது எதிரணி வேட்பாளராக களமிறங்குவார் சஜித் - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசத்தை வழிநடத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
  • உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
  • சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை மக்கள் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அங்கீகரித்து ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதாகவும் அத்தநாயக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எழுத்து அளவு:


தேசத்தை வழிநடத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் விரும்புவதாக ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


சஜித் பிரேமதாசவின் வேட்புமனுவை மக்கள் மற்றும் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் அங்கீகரித்து ஆதரவளிப்பார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நம்புவதாகவும் அத்தநாயக்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


தேர்தலுக்கு வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சிக்கு விடுத்த சவாலுக்கு பதிலளித்த அத்தநாயக்க, "ஜனாதிபதி விரும்பினால் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்தலாம், நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம்," என்று கூறினார்.


உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடத்தில் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கால அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்கக் காத்திருக்கும் ஏனையோர் தமது பிம்பங்களை கட்டியெழுப்ப வேண்டும் என அதன் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சிக் கூட்டமொன்றின் போது தெரிவித்தார்.


“எதிர்காலத்திற்கான நம்பிக்கை அளிக்கும் பிம்பங்களை உருவாக்காமல் கடந்த கால மகிமையைப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, இந்த தலைவர்கள் தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த முடியும் என்பதை மக்கள் உணர வேண்டும்.” ”என்று பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா கூறினார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...