Tamil Leader News
முக்கியம்
வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●
செய்திகள்

மின்வெட்டு இல்லை - மாற்றி மாற்றி பேசும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

T

The Leader Desk

பிப்ரவரி 15, 2022 • 11:44 AM

 மின்வெட்டு இல்லை - மாற்றி மாற்றி பேசும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று காலை அறிவித்திருந்த நிலையிலேயே பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளது.
  • இதனிடையே, இலங்கைக்கு 40,000மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.
  • முன்னதாக, எரிசக்தி அமைச்சகம் 40,000மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 40,000மெட்ரிக் தொன் பெட்ரோலை வாங்குவதற்கு இந்திய அரசுக்கு சொந்தமான லங்கா IOC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
  • ​ 12 https://bit.ly/3uHGkH6 13 14 15 16 17 18 19.
எழுத்து அளவு:

எனினும் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இன்று காலை அறிவித்திருந்த நிலையிலேயே பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளது.

புதிய வழிமுறைக்கு அமைய அடுத்த மூன்று மாதங்களுக்கு திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் அவர் கூறினார்.

நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று காலை தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இலங்கைக்கு 40,000மெட்ரிக் தொன் எரிபொருளை இந்திய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து வழங்குவதற்கு இந்தியா இணங்கியுள்ளது.

முன்னதாக, எரிசக்தி அமைச்சகம் 40,000மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 40,000மெட்ரிக் தொன் பெட்ரோலை வாங்குவதற்கு இந்திய அரசுக்கு சொந்தமான லங்கா IOC நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பிற்காக இந்திய-இலங்கை ஒத்துழைப்பு செயற்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதேவேலை, லங்கா IOC நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை மின்சார சபை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
11
​
12
https://bit.ly/3uHGkH6

13

 

14

15 16

17

18 19

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மின்வெட்டு இல்லை - மாற்றி மாற்றி பேசும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு | Tamil Leader | We Lead the Nation