Tamil Leader News
முக்கியம்
வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●

செய்திகள்

Showing page 918 of 1201 (18,015 articles)

கச்சத்தீவு புனித அந்தோனியார் பெருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை
செய்திகள்

கச்சத்தீவு புனித அந்தோனியார் பெருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள தடை

கச்சத்தீவில் வருடாந்தம் நடத்தப்படும் புனித அந்தோனியார் பெருவிழாவில் கலந்து கொள்ள இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் எவருக்கும் இம்முறை அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? பேராயர் கேள்வி
செய்திகள்

அப்பாவிகளைச் சிறையில் அடைக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எதற்கு? பேராயர் கேள்வி

“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது முழுமையாக மாற்றப்பட வேண்டும்" என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் : ஹேமசிறி - பூஜித் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் : ஹேமசிறி - பூஜித் விடுதலை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்
செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்

இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்து 65 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்களை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து அதிக சொத்து பறிமுதல்
செய்திகள்

இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரரிடமிருந்து அதிக சொத்து பறிமுதல்

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களில், ‘தெமட்டகொட ருவானில்’ கைப்பற்றப்பட்ட சொத்துக்களே அதிக மதிப்புடையவை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சர் நிமல் லன்சாவிற்கு ஆளும் தரப்பில் இருந்து மரண அச்சுறுத்தல்
செய்திகள்

அமைச்சர் நிமல் லன்சாவிற்கு ஆளும் தரப்பில் இருந்து மரண அச்சுறுத்தல்

ஆளும் கட்சிக்குள் இருக்கும் உறுப்பினர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சர்களுக்கிடையிலான பனிப் போர் தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதில் இராஜாங்க அமைச்சர் நிமால் லன்சாவிற்கு அரசாங்கத்தில் உள்ள மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் தொலைபேசியில் மிரட்டும் ஒலிப்பதிவொன்று வெளியாகியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பகுதி நேர வகுப்பு கழிவறையில் நவீன கமரா பொருத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு
செய்திகள்

பகுதி நேர வகுப்பு கழிவறையில் நவீன கமரா பொருத்திய நபரை தேடி பொலிஸார் வலைவீச்சு

கம்பஹாவில் உள்ள "சிதுசர" என்ற உயர்தர மாணவர்களுக்கான தனியார் கல்வி நிறுவனத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் சிசிடிவி கமரா கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு அருட்தந்தை கோரிக்கை!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யுமாறு அருட்தந்தை கோரிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு என்பது தெளிவாகத் தெரிந்தால், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு மறை மாவட்ட சமூக மற்றும் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல்
செய்திகள்

உயர்நீதிமன்றத்தின் 8 வெற்றிடங்களுக்கு 15 நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் சிக்கல்

ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 15 பேரின் பெயர்களை அங்கீகரித்ததன் காரணமாக நீதித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அமைச்சர் விமலின் பேஸ்புக் பக்கத்தில் அரசை விமர்சித்து பதிவு
செய்திகள்

அமைச்சர் விமலின் பேஸ்புக் பக்கத்தில் அரசை விமர்சித்து பதிவு

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அரசாங்கத்தை விமர்சித்து சில பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
‘இலங்கைக்கான நம்பிக்கை’ - வாரிசை பிரதமராக்கும் முயற்சியில் மகிந்த
செய்திகள்

‘இலங்கைக்கான நம்பிக்கை’ - வாரிசை பிரதமராக்கும் முயற்சியில் மகிந்த

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தேசிய மட்டத்தில் அரசியல் பிரச்சாரத்தை அலரிமாளிகையில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர்கள் தாக்குதல் : ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் - ருவான் விஜேவர்தன
செய்திகள்

ஊடகவியலாளர்கள் தாக்குதல் : ஐ.நாவில் பதிலளிக்க இலங்கை தயாராக வேண்டும் - ருவான் விஜேவர்தன

உள்ளூர் ஊடகங்களுக்கு ஒரு கறுப்பு சகாப்தம் உதயமாவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன கூறியுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் - ரணில் எதிர்வு கூறல்
செய்திகள்

டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் - ரணில் எதிர்வு கூறல்

நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்து வரும் நிலையில் இந்த வருட இறுதிக்குள் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபாவை எட்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு
செய்திகள்

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்த தயார் - தேர்தல்கள் ஆணைக்குழு

எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது எதிர்பார்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்திவரும் நிலையில் தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு