செய்திகள்
Showing page 906 of 1202 (18,023 articles)

அகதிகளாக இந்தியா சென்ற இலங்கையர் ஆறு பேர் மீது வழக்கு பதிவு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெறுக்கடியை சமாளிக்க முடியாது மக்கள் திணறி வரும் நிலையில் வடக்கில் வாழும் மக்கள் இந்தியாவின் தமிழகத்திற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் - இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்!
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார். ல்

ராஜபக்ச அரசங்காத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுமாறு மலையக மக்களுக்கு திகாம்பரம் அழைப்பு!
கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் வெளியேற்றம் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளது.இந்த அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பும் மலையகப் போராட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

நன்றி மைத்ரி
நேற்று கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி குறிப்பிட்ட கதையொன்று உள்ளது.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனைக் குழுவின் ஐந்து பரிந்துரைகள்!
தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு விரைவாக செயற்படுத்த வேண்டிய ஐந்து பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.

பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரும் இராஜாங்க அமைச்சர்!
உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும், நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தை எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்ட மக்கள்!
இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போதைய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை - வாக்குவாதத்தால் ஏற்பட்ட மோதல்
எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழங்கும் புத்தாண்டு நிவாரணம்!
புத்தாண்டு காலம் வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 'லிட்ரோ' நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால்

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!
இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவுக்கு
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின அமைப்பு தொடர்பில் ரட்டே ராலவுக்கு அவ்வளவு தெளிவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடக்கம் முதன் நிலை தலைவர்கள் அதில் இருப்பார்கள்.

ராஜபக்சக்களை வெளியேற்றுவதற்கான முன்நிபந்தனை
நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எமது நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கிய கடனிலிருந்து நிபந்தனையோடு பெற்றுக் கொள்வதாகும்.

இலங்கை பொருளாதார நெருக்கடி - விலைவாசி உயர்ந்தது ஏன்?
இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

“சர்வகட்சி மாநாடு ” - இருவேறு நிலைப்பாடுகளில் கட்சிகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிக்குழு மாநாடு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் பிரதான கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.

‘உங்களை நாம் மறக்கவும் மாட்டோம் கைவிடவும் மாட்டோம்’ – அரவணைக்கும் மகிந்த, ஆக்ரோஷத்தில் மக்கள்
“வடக்கு மக்களை நாம் மறக்கவும் மாட்டோம் கைவிடவும்மாட்டோம்.” என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.

