Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தை எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்ட மக்கள்!

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 3:40 AM

இராஜாங்க அமைச்சரின் வாகனத்தை எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்ட மக்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசின் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அதேவேளை, அங்காகாங்தே மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
  • இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவியதோடு, நீண்ட நேரம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
  • இதனிடையே , இராஜாங்க அமைச்சர் கனகஹேரத்தின் வாகனத்தினை பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுத்து அளவு:


அரசின் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அதேவேளை, அங்காகாங்தே மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.


இதனிடையே , இராஜாங்க அமைச்சர் கனகஹேரத்தின் வாகனத்தினை பொதுமக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரினால் தாக்க முற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கேகாலை ரன்வவவில் சமையல் எரிவாயுவிற்காக வீதியில் காத்திருந்த மக்களே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அமைச்சர் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றவேளை அந்த பகுதியில்காணப்பட்ட மக்கள் இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதோடு பின்னர் அந்த பகுதியை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவியதோடு, நீண்ட நேரம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெறுக்கடிக்கு இதுவரை எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்காத அரசு மக்களின் சுமையை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் தற்போதைய அரசு தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...