Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●

செய்திகள்

Showing page 907 of 1202 (18,023 articles)

அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழக்கும் மக்கள்!
செய்திகள்

அத்தியவசிய பொருட்களுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழக்கும் மக்கள்!

இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உயர்வு”
செய்திகள்

“பால் தேநீரின் விலை 100 ரூபாவாக உயர்வு”

உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
அரசாங்கத்தின் உள்ளே ஏற்பட்ட தீ வெளியில் தோன்றும் விதம்
செய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஏற்பட்ட தீ வெளியில் தோன்றும் விதம்

ரட்டே ரால தொடர்ச்சியாக அரசாங்கத்தினுடைய உட்பூசல் தொடர்பில் கதைத்து வந்தார்.மீண்டும் கதைக்குமளவுக்கு உண்மையில் ஒன்று சேர்ந்த காரணங்கள் உள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்தும் செல்லும் முயற்சியில் மனோ!
செய்திகள்

மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்தும் செல்லும் முயற்சியில் மனோ!

பல தசாப்தங்களாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத் மக்களின் மீது அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச நாடுகளிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பச்சைக் கொடி!
செய்திகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பச்சைக் கொடி!

இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு உதய கம்மன்பில முன்வைக்கும் 8 காரணங்கள்!
செய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு உதய கம்மன்பில முன்வைக்கும் 8 காரணங்கள்!

இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“ஜனாதிபதியை விமர்சித்த தொகுப்பாளினி இடைநீக்கம் ” - சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியா?
செய்திகள்

“ஜனாதிபதியை விமர்சித்த தொகுப்பாளினி இடைநீக்கம் ” - சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியா?

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நாட்டு மக்கள் வெளிப்படையாக விமர்வித்து வருகின்றனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“வரிசைகளில் திண்டாடும் மக்கள் ; கொண்டாட்டத்தில் நாமல்” - இலங்கையின் அவலம்
செய்திகள்

“வரிசைகளில் திண்டாடும் மக்கள் ; கொண்டாட்டத்தில் நாமல்” - இலங்கையின் அவலம்

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவருவதையடுத்து மக்கள் தமது அத்தியவசிய தேவைகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சஜித்தின் உபாயநுட்பம் வெற்றியா?
செய்திகள்

சஜித்தின் உபாயநுட்பம் வெற்றியா?

நேற்று முன்தினம் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டது.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் மட்டத்தில் போமாக உள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
யுக்ரேன்- ரஷ்யா முரண்பாடு மற்றும் சிறிமாவோவின் வெளிநாட்டுக்கொள்கையும்
செய்திகள்

யுக்ரேன்- ரஷ்யா முரண்பாடு மற்றும் சிறிமாவோவின் வெளிநாட்டுக்கொள்கையும்

யுக்ரேன் - ரஷ்ய முரண்பாடு உலகமட்டத்தில் ஒரு பேரவலமாக மாறிவிட்டது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அதிகமான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்தது இந்த சந்தர்ப்பமாகும்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் எமது நிலைப்பாட்டை மாற்ற முடியாது” - ரா.சம்பந்தன் சூளுரை
செய்திகள்

“பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் எமது நிலைப்பாட்டை மாற்ற முடியாது” - ரா.சம்பந்தன் சூளுரை

=“ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடும் எமது அரசியலை அவருக்கு சாதகமாக பயன்படுத்த முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக கூறியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“நிலைமையை சமாளிக்க நிவாரணம் வழங்குங்கள்”- தொழிலாளர் வர்க்கம் ஜனாதிபதிக்கு கடிதம்
செய்திகள்

“நிலைமையை சமாளிக்க நிவாரணம் வழங்குங்கள்”- தொழிலாளர் வர்க்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

75,000 ரூபாய்க்கும் குறைவான மாத வருமானம் உள்ள குடும்பங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
“கப்ரால் பதவி நீக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” - பதறுகிறது அரசு
செய்திகள்

“கப்ரால் பதவி நீக்கப்படவுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை” - பதறுகிறது அரசு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் விரைவில் பதவி விலகுவார் என வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையை அதிகமான கடன் சுமையில் தள்ளியவர் மகிந்த - பந்துலவின் அறிக்கையில் வெளியான உண்மை!
செய்திகள்

இலங்கையை அதிகமான கடன் சுமையில் தள்ளியவர் மகிந்த - பந்துலவின் அறிக்கையில் வெளியான உண்மை!

இலங்கையில் நிலவிவரும் தற்போதைய கடுமையான வெளிநாட்டு நிதி நெருக்கடியின் ஆரம்பம் 2007 இல் வெளியிடப்பட்ட 500 மில்லியன் டொலர் பிணைமுறி பத்திரங்கலுடன் ஆரம்பமாவதாக தெரியவந்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை
செய்திகள்

ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் கிழக்கு கரையோர பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு