Tamil Leader News
முக்கியம்
குலரத்னவின் மனு: சபாநாயகருக்கு எதிரான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு!●ஹம்பாந்தோட்டை துறைமுகப் போராட்ட வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு: நாமல் ஆஜராக உத்தரவு!●7 ஆண்டுகளின் பின்னர் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள பிணைமுறி வழக்கு!●நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை!●மீண்டும் உயர்ந்தது எரிபொருள் விலை: உண்மையில் நடந்தது என்ன?●8 கொடுக்கல் வாங்கல்களுக்கு மாத்திரமே TIN கட்டாயமானது: வரிசைகளில் நிற்க வேண்டாம்!●வாகன வரிச் சலுகையினால் திறைசேரிக்கு 120 பில்லியன் ரூபா இழப்பா?●தமது கருத்திலேயே பிடிவாதமாக இருப்பதொரு மனநோயா? ;ஒரு மருத்துவ உளவியல் பார்வை!●வெளிநாட்டுத் திட்டங்களைக் கைவிடுவதற்கான கட்டணம் மக்களின் தலைமீது சுமத்தப்படும் விதம்!●வேலைத்தளத்தின் கடுமையான வெப்பத்தால் இலங்கைப் பொருளாதாரத்துக்குப் பாரிய அச்சுறுத்தல்!●
செய்திகள்

ராஜபக்ச அரசங்காத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுமாறு மலையக மக்களுக்கு திகாம்பரம் அழைப்பு!

T

The Leader Desk

மார்ச் 22, 2022 • 11:07 AM

ராஜபக்ச அரசங்காத்தை வீட்டுக்கு அனுப்ப ஒன்றிணையுமாறு மலையக மக்களுக்கு திகாம்பரம் அழைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் ஹட்டன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திகாம்பரம், மலையக அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அன்றைய தினம் தலவாக்கலையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
  • உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், மக்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.ராஜபக்ச அரசை 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என கூறி ராஜபக்ச அரசில் இணையுமாறு தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திகாம்பரம், தெரிவித்தார்.
  • மலையகத்தில் 50 வருடங்களாக அரசியலில் இருந்தவர்களை விட நான்கரை வருட நல்லாட்சியில் எம்மால் அதிக சேவை செய்ய முடிந்துள்ளது என கூறியுள்ள அவர் "தோட்டத் தொழிலாளர்களை தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்," என்றார்.
எழுத்து அளவு:

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் ஹட்டன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய திகாம்பரம், மலையக அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அன்றைய தினம் தலவாக்கலையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

''இன்று மலையகத்தில் மட்டுமல்ல, அனைத்து சமூகத்தினரும் அவதிப்படுகின்றனர். டீசல், பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன.

உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், மக்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.ராஜபக்ச அரசை 20 வருடங்களுக்கு  அசைக்க முடியாது என கூறி ராஜபக்ச அரசில் இணையுமாறு தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திகாம்பரம்,  தெரிவித்தார்.

20 ஆண்டுகளாக அசைக்க முடியாது என்று கூறிய இந்த அரசை மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் வெறுத்துப்போய்விட்டது.

மலையகத்தில் 50 வருடங்களாக அரசியலில் இருந்தவர்களை விட நான்கரை வருட நல்லாட்சியில் எம்மால் அதிக சேவை செய்ய முடிந்துள்ளது என கூறியுள்ள அவர் "தோட்டத் தொழிலாளர்களை தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும்," என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...