செய்திகள்
Showing page 904 of 1202 (18,023 articles)

தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம்; மன்னிப்பு கோரினார் நடிகர் வில் ஸ்மித்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

"ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு நாங்கள் மூடர் இல்லை" - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார்.

அரசு பெண்களின் வேலைப்பளுவை நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக - சந்திம ஜயசேன குற்றச்சாட்டு!
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் பெண்கள் நான்கு மடங்கு சுமையை அனுபவிப்பதாக சமூக பணி தொடர்பான கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் சந்திம ஜயசேன தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடுகளை கோருவதால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதா? - வடக்கில் அரசுக்கு எதிராக
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புலம்பெயர் தமிழர்களிடம் முதலீடுகளை கோருவதால் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்படாதா? என வடக்கின் அரசியல் கட்சியொன்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனாதிபதியுடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் சந்திப்பு - மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி கோரும் இலங்கை?
ஜனாதிபதியுடன் இந்திய வௌிவிவகார அமைச்சர் சந்திப்பு - மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி கோரும் இலங்கை?உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

சமூக ஊடகங்க பயனர்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை!
பயணங்களை முன்னெடுக்கும் போது, அது தொடர்பிலான புகைப்படங்கள், குறிப்புக்களை முகப் புத்தகம் வாயிலாக பகிர்வதை தவிர்க்குமாறும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொது மக்களை எச்சரித்துள்ளார்.

பதவி விலகும் எண்ணமில்லை - மஹிந்த பகிரங்க அறிவிப்பு!
தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை!
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை கடற்படையினரை தவிர்த்து துணை இராணுவப் படையினரை ஈடுபடுத்துமாறு இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கை தமிழ் தரப்புகள் இன்று சந்திப்பு!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று தமிழ் தரப்பு பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

“அமைச்சுப் பதவியிலிருந்து விலக தயார்” - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நாமல் சபதம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் கூறுவதைப்போன்று அமைச்சரவையை குறைப்பதற்கு முன்னுதாரணமாக செயற்படுமானால் தாமும் அதற்கு முன்னுதாரணமாக அமைச்சுப் பதவியிலிருந்து விலகத் தயார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க தயாராகும் முருந்தெட்டுவே ஆனந்த தேரர்!
அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொண்டு மக்களாணைக்கு மதிப்பளித்து செயற்படாவிடின் நாமும் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்க நேரிடும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அரசின் '113' படைபலத்தை தகர்க்க - '11' அணியினர் பலமுனை தாக்குதல்!
'இலக்கை விரைவில் அடைவோம்' - என கண்டி மண்ணில் விமல் சபதம்! " ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான 'மொட்டு' அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது

ஜனாதிபதி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு : உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு
ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னதாக உடனடியாக செய்யக்கூடிய நான்கு விடயங்கள் சம்பந்தமாக

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச
கடந்த காலங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு ஜனாதிபதியும் தமக்கு முன்னைய ஜனாதிபதியை விடவும் ஊழல், வினைத்திறன் மற்றும் திறமையற்றவர்களாகவே இருந்ததாக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் - கோபால் பாக்லே
இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில் இந்திய தூதகரம் வழங்கும் என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

