செய்திகள்
Showing page 905 of 1202 (18,023 articles)

'பிரகாசமான எதிர்காலம்' ஐ நோக்கி ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆர்ப்பாட்டம்!
'பிரகாசமான எதிர்காலம்' மற்றும் 'தேசிய ஒற்றுமை - தேசியக் கொள்கை உருவாகட்டும்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கொழும்பில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவுள்ளது. இந்த போராட்ட

புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி ஆர்வம்!
புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் குறித்து மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை!
அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இடம்பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆட்சியாளர்களையும் கண்டித்தும் மொட்டையடிப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச சபை உறுப்பினர்!
பசறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன் இன்று (24) பசறை பிரதேச சபை முன்றலில் தலை மொட்டையடிப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளார்.

“ஜனாதிபதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைச் சந்திப்பது மிகமுக்கிய நகர்வு”- அமெரிக்கா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளைய தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானம் மிகமுக்கிய நகர்வாகும் என அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காத கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி!
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையின் வான்பரப்பை இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக ஹரின் குற்றச்சாட்டு!
இலங்கையின் வான்பரப்பை தற்போதைய அரசு இந்தியாவுக்கு விற்றுவிட்டதாக நேற்று (22) ஹப்புத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வகட்சி மாநாடு : ரணிலிடம் மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் தாக்குதல்!
பிரதமரைச் சந்திக்கச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.“பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயம் ஏமாற்று வேலை.

சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!
சர்வகட்சி மாநாட்டில் ரணிலின் கேள்வியால் உண்மையை உளறிய பஷில்!ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் சர்வ கட்சி நாடு இன்று ஆரம்பமாகியது.

சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆரம்பம்!
பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ள போதும் பல முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளன.

சர்வகட்சி மாநாட்டின் கவலைக்குரிய விதி
இன்று மார்ச் 21ஆம் திகதி. சர்வகட்சி மாநாடு நடைபெற சரியாக இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. மைத்திரி குறிப்பிடுவது இந்த சந்தர்ப்பத்தில் நாடு எதிர்நோக்கி இருக்கக் கூடிய மிக கடுமையான

அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளினால் பாதிக்கப்படுவதாகவும் அதிலும் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவருவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

“பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்” - சர்வதேசத்தை ஏமாற்றும் அரசின் முயற்சி!
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளமை உலகத்தை ஏமாற்றும் என என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சாடியுள்ளார்.

இந்தியாவின் வரலாற்று உதவிக்கு பின்னால் உள்ள சூழ்ச்சி என்ன? - கேள்வி எழுப்பும் இரு தலைகள்!
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கைக்கு உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியா இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது

